கோவில்களில் இரவு நேர பூஜையை காண பக்தர்களுக்கு அனுமதி

மயிலாப்பூரில் உள்ள கோவில்களில் பக்தர்கள் இதுவரை கொரோனா தொற்றின் காரணமாக அனுமதிக்கப்படுவதில் சில விதிமுறைகள் பின்பற்றப்பட்டது. தற்போது இரவு ஒன்பது மணி வரை கோவில்களில் தரிசனத்திற்காக பொதுமக்களுக்கு அனுமதிவழங்கப்பட்டுள்ளது. இனிமேல் பகதர்கள் இரவு ஒன்பது மணிவரை சாமி தரிசனம் செய்யலாம். ஒன்பது மணிக்கு கோவில் நடை சாத்தப்படும்.