ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் கார்த்திகையில் நடைபெறும் சங்காபிஷேகம்

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில், கார்த்திகை மாதத்தில் நான்கு திங்கட்கிழமைகளில் 108 சங்காபிஷேகம் நடைபெறும். இந்த வருடம் இன்று திங்கள்கிழமை (நவம்பர் 22) தொடங்கி நடைபெற்று வருகிறது. இது சுமார் 10 மணிக்கு தொடங்குகிறது.

கார்த்திகை மாதம் ஐந்தாம் திங்கட்கிழமை அன்று 1008 சங்காபிஷேகம் நடைபெறும்.