சீனிவாசா லேடீஸ் கிளப் ஆண்டு விழா: பிப்ரவரி 4ல் நடைபெறுகிறது.

ஜெத் நகரில் இருந்து செயல்படும் சீனிவாசா லேடீஸ் கிளப்பின் 52வது ஆண்டு விழா பிப்ரவரி 4ம் தேதி மாலை மந்தைவெளிப்பாக்கத்தில் உள்ள கல்யாண் நகர் சங்கத்தில் நடைபெற உள்ளது.

சிறப்பு விருந்தினராக நடிகை மற்றும் ஸ்டோரி டெல்லருமான ரேவதி சங்கரன் கலந்து கொள்கிறார்.

தொடர்புக்கு ஹேமமாலினி ராமகிருஷ்ணன், செயலாளர் – 98847 50196