சர் சிவசாமி கலாலயா பள்ளி மாணவர் சங்க பேரவை பொறுப்பேற்பு

மயிலாப்பூர் சர் சிவசாமி கலாலயா மேல்நிலைப் பள்ளியின் மாணவர் சங்கத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் கடந்த வாரம் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

பள்ளி அதிபரினால் உறுப்பினர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன அதனைத் தொடர்ந்து தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் பதவிப்பிரமாண நிகழ்ச்சி இடம்பெற்றது.

Verified by ExactMetrics