குடியிருப்பாளர்கள் அநாகரிகமாக குப்பைகளை தெருக்களில் கொட்டினால் அபராதம்.

மயிலாப்பூரில் கடந்த இரண்டு மாதங்களாக உர்பேசர் சுமித் நிறுவனம் குப்பைகளை அகற்றும் வேலையை செய்து வருகிறது. மக்கள் சிலர் தெருக்களில் காலியான…