மயிலாப்பூர் மாடவீதிகளில் நீண்ட மாதங்களுக்கு பிறகு ஆருத்ரா விழாவை முன்னிட்டு நடைபெற்ற சுவாமி ஊர்வலம்.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் கடந்த சனிக்கிழமை இரவு பஞ்சமூர்த்திகள் ஊர்வலம் மாடவீதியில் நடைபெற்றது . அரசு கடைசி நேரத்தில் மாட வீதியில்…