ஊரடங்கு மேலும் ஒருவாரம் நீட்டிப்பு. காய்கறி மற்றும் மளிகை பொருட்களை வீதிகளில் வாகனங்கள் மூலம் விற்க அரசு அனுமதி

ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் அரசு காய்கறி மற்றும் மளிகை பொருட்களை தெருக்களில் வண்டிகள் மூலமாகவும் ஆன்லைன் மூலமாகவும் விற்க அனுமதி அளித்துள்ளது. அதே…