எஸ். வி. சேகர் தனது தமிழ் நகைச்சுவை நாடகங்களை வலைதளம் வழியாக வெளியிடுகிறார். இந்த நாடகங்களை காண கட்டணம் செலுத்த வேண்டும்.

மந்தைவெளிப்பாக்கத்தில் வசித்து வரும் நாடக நடிகரும், இயக்குனருமான எஸ்.வி. சேகர் அவர்கள் தற்போது அவருடைய நகைச்சுவை நாடகங்கள் அனைத்தையும் டிஜிட்டல் வடிவத்திற்கு…