கபாலீஸ்வரர் கோவிலில் தங்கத் தேர் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஓடியது.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இரண்டு வருடங்களுக்குப் பிறகு நேற்று, தங்கத் தேரோட்டம் நடந்தது. தங்கத் தேரில் எழுந்தருளிய அம்பாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.…