கபாலீஸ்வரர் கோவில்

கபாலீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற 1008 சங்காபிஷேக விழா

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாத சோமவார திங்கட்கிழமைகளில் 108 சங்காபிஷேக விழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் கடந்த திங்கட்கிழமைகளில் 108 சங்காபிஷேக விழா சிறப்பாக…

2 years ago

இரண்டாவது முறையாக கபாலீஸ்வரர் கோவில் குளத்தில் வளர்ந்துள்ள தாவரங்களை அகற்றிய தன்னார்வலர்கள்

கபாலீஸ்வரர் கோவிலில் தன்னார்வலர்களாக இருக்கும் சிவனடியார்கள் ஒரு குழுவினர் குளத்தில் வளர்ந்துள்ள செடி கொடிகளை அகற்றினர். ஏற்கனெவே நான்கு வாரங்களுக்கு முன் செடிகளை அகற்றினர். தற்போது செடிகள்…

2 years ago

இந்து சமய அறநிலையத்துறை பூந்தமல்லி வேளாளர் சமூகத்தாரை ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் அறங்காவலர் பதவிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் கோவில்களில் சில மாற்றங்கள் விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது. சமீபத்தில் நீதிமன்றம் அரசின் கோவில்கள் அனைத்திலும் ஐந்து வருடங்களுக்கும்…

3 years ago

கபாலீஸ்வரர் கோவிலின் வருவாய் மூலம் கலை அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டதற்கு சமூக ஆர்வலர்களிடம் முரண்பட்ட கருத்துக்கள்

தமிழ்நாடு அரசு மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலின் வருவாய் மூலமாக கொளத்தூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை தொடங்கியுள்ளது. இந்த கல்லூரிக்கு பேராசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு மாணவர்…

3 years ago

கபாலீஸ்வரர் கோவிலில் சன்னதிக்குள் சென்றுவர பக்தர்களுக்கு அனுமதி

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு இன்று காலை வந்திருந்த பக்தர்கள் முகத்தில் ஒரு சந்தோஷத்தை பார்க்க முடிந்தது. ஏனென்றால் கோவிலின் அனைத்து சன்னதிகளுக்குள்ளும் பக்கதர்களை அனுமதித்தனர். ஏற்கனெவே செவ்வாய்…

3 years ago

பக்தர்களை தினமும் சன்னதிக்குள் அனுமதிக்க வேண்டி கபாலீஸ்வரர் கோவில் அதிகாரியிடம் மனு

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு தினமும் வரும் பக்தர்கள் கோவில் அதிகாரியிடம் வாரத்தில் அனைத்து நாட்களிலும் பக்தர்களை கோவில் சன்னதிக்குள் அனுமதிக்க வேண்டும் என்று மனு கொடுத்துள்ளனர். இதற்குமுன்…

3 years ago

கபாலீஸ்வரர் கோவில் சன்னதிக்குள் பொதுமக்கள் செல்ல அனுமதி

கபாலீஸ்வரர் கோவிலில் இன்று செவ்வாய்க்கிழமை முதல் பொதுமக்கள் கோவில் சன்னதிக்குள் அனுமதிக்கப்படவுள்ளதாக கோவிலில் பணியாற்றும் மூத்த அர்ச்சகர்கள் தெரிவித்துள்ளனர். இது ஒரு சோதனை அடிப்படையிலேயே நடைபெறும் என்றும்,…

3 years ago

கபாலீஸ்வரர் கோவில் இந்த வாரம் முதல் வெள்ளி சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் மூடப்படும்.

வெள்ளிக்கிழமை மற்றும் இந்த வார இறுதியில் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் பக்தர்களுக்குத் திறக்கப்படும் என்று திங்களன்று அறிவித்திருந்த நிலையில், இன்று மாலை அதிகாரிகள், கொரோனா சூழலால் பக்தர்கள்…

3 years ago

கபாலீஸ்வரர் கோவிலில் மக்கள் தரிசனம் செய்ய பின்பற்றப்பட்டு வந்த கட்டுப்பாடுகளில் சில தளர்வுகள்.

கடந்த வெள்ளிக்கிழமை ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற பிரதோஷ விழாவில் மக்கள் யாரையும் கோவிலுக்குள் அனுமதிக்கவில்லை. ஆனால் பொதுமக்கள் வேண்டுகோளை ஏற்று அரசு மற்றும் கோவில் நிர்வாகம்…

3 years ago

மயிலாப்பூர் கோவில்களில் சுத்தம் செய்யும் பணி தொடக்கம்

இன்று முதல் மயிலாப்பூரில் சுமார் பத்து தொழிலாளர்கள் கோவில்களிலும் மற்றும் கோவிலை சுற்றியுள்ள பகுதிகளிலும் சுத்தம் பணியை துவங்கியுள்ளனர். இதன் தொடக்கமாக முதலில் கபாலீஸ்வரர் கோவில் குளத்தின்…

3 years ago

கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடங்களில் ஆக்கிரமிப்பு மற்றும் வாடகை பாக்கி செலுத்தாதவர்களின் கடைகளை மூடும் பணி தொடக்கம்.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமாக மயிலாப்பூர் பகுதியில் பல்வேறு இடங்கள் உள்ளது. இதுபோன்று கோவிலுக்கு சொந்தமான இடத்தில் சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். தற்போது புதியதாக பொறுப்பேற்றுள்ள அரசு…

3 years ago

கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி தேரோட்டத்தை காண குவிந்த பக்தர்கள் கூட்டம்

இன்று காலை சுமார் 9 மணியளவில் கபாலீஸ்வரர் கோவிலின் பங்குனி தேரோட்டம் தொடங்கி சிறப்பாக நடைபெற்றது. தேர் திருவிழாவை ஆயிரக்கணக்கான பக்கதர்கள் மாட வீதிகளில் குவிந்திருந்தனர். பெரும்பாலான…

3 years ago