ஏழை மாணவர்கள் கல்வி பயில நிதி உதவி தேவை. பொதுமக்களிடமிருந்து உதவிகள் வரவேற்கப்படுகிறது.

மயிலாப்பூர் டைம்ஸ் தொண்டு நிறுவனம் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேல் மயிலாப்பூரில் உள்ள ஏழை மாணவர்கள் கல்வி பயில நிதி உதவி…