உள்ளூர் தேவாலயங்களில் நள்ளிரவில் கிறிஸ்துமஸ் புனித மாஸ் நடைபெற்றது. பெரிய அளவிலான மக்கள் கூட்டம் திரண்டிருந்தது.

அனைத்து உள்ளூர் தேவாலயங்களிலும் திட்டமிடப்பட்ட திறந்தவெளி புனித மாஸ் கொண்டாட்டங்களுக்கு சனிக்கிழமை மழை ஒரு தடையாக இருந்தது. ஒவ்வொரு தேவாலயத்திலும் ஏராளமான…

மயிலாப்பூர் பகுதியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் குறைந்த மக்கள் கூட்டம்.

நேற்று இரவு மயிலாப்பூர் மற்றும் சாந்தோம் பகுதிகளில் கிறிஸ்துமஸ் பூசைகள் நடந்தது. எப்போதும் கிறிஸ்துமஸ் முதல் நாள் இரவு நடைபெறும் பூசைகளில்…

Verified by ExactMetrics