அபிராமபுரத்தில் வசித்து வரும் இந்த குடும்பத்திற்கு ஊரடங்கு காலத்தில் அவர்கள் வளர்த்து வந்த செல்லக் கிளிகள் தோழர்களாக இருந்தது.

அபிராமபுரம் சுந்தரராஜன் தெருவில் வசித்து வரும் சிறுமி சாரதா இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டு செல்ல பிராணிகளான, நாய் குட்டி, பூனை…