இந்த வருடம் கொலு பொம்மைகள் விற்பனை எவ்வாறு நடைபெறுகிறது.

வடக்கு மாட வீதியில் உள்ள பஜாரில் கொலு பொம்மை கடைகளின் வியாபாரம் இதுவரை பெரியளவில் இருப்பதாகத் தெரியவில்லை. ஞாயிற்றுக்கிழமையன்று வியாபாரிகளின் கடைகள்…