மந்தைவெளியில் உள்ள சிட்டி யூனியன் வங்கி கிளையின் மூன்று ஊழியர்களுக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து தற்காலிகமாக மூடப்பட்டது.

மந்தைவெளி தெருவில் உள்ள சிட்டி யூனியன் வங்கியின் மூன்று ஊழியர்களுக்கு கோவிட் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதால் வங்கி கிளை நேற்று மூடப்பட்டது.…

Verified by ExactMetrics