மூளைச்சாவு அடைந்தவரின் இதயம் கோவையில் இருந்து காவேரி மருத்துவமனைக்கு 90 நிமிடங்களில் கொண்டுவரப்பட்டு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.

கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த நோயாளியின் இதயம் மீட்கப்பட்டு சில மணிநேரங்களில் மாற்று அறுவை சிகிச்சைக்காக விமானம் மூலம்…