சென்னை மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மெரினாவில் உள்ள காந்தி சிலை புதிய இடத்திற்கு மாற்றப்படலாம்.

மெரினா புல்வெளியில் காந்திஜியின் சிலை அருகே மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருவதால் அங்கிருந்து வேறொரு இடத்திற்கு சிலை மாற்றப்படலாம். ஏனென்றால்…