மயிலாப்பூரில் நூற்றுக்கணக்கான அ.இ.அ.தி.மு.க தொண்டர்களின் வாகனங்கள் நிறுத்தம்

இன்று முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா அவர்களின் நினைவிடம் திறப்பதையொட்டி வெளியூர்களிலிருந்து நிறைய அ.இ.அ.தி.மு.க கழக தொண்டர்கள் நகருக்குள் காலையிலேயே வந்திருந்தனர்.…