இந்த கோடையில் தெரு நாய்கள் மற்றும் விலங்கினங்களுக்கும் பறவை இனங்களுக்கும் தண்ணீர் வைக்கிறீர்களா?

விலங்குகளை நேசிக்கும் மக்கள் இந்த கோடையில் ஒரு எளிய வேலைகளை செய்கின்றனர். நாய்கள், பூனைகள், காகங்கள் தாகத்தைத் தணிக்க தண்ணீர் பிடிக்கும்…