நூற்றுக்கணக்கானோர் ‘தேர்’ இழுக்க ஸ்ரீ ஆதி கேசவப் பெருமாள் கோவில் பங்குனி பிரம்மோற்சவ தேர் திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது.

மயிலாப்பூர் ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் பங்குனி பிரம்மோற்சவம் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று, மார்ச் 16 காலை,…