கர்நாடக இசைக் கலைஞர் நித்யஸ்ரீ மகாதேவன், பெண் தொழில்முனைவோரின் விற்பனையைத் தொடங்கி வைத்தார்.

ஆழ்வார்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் உள்ள சி.பி.ஆர்ட் சென்டரில் வெள்ளிக்கிழமை காலை தொடங்கிய மகளிர் பஜார் விற்பனையில் கர்நாடக இசைக் கலைஞர் நித்யஸ்ரீ…