பாரத் பந்த்திற்காக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட போக்குவரத்து ஊழியர்கள், சாலைகளில் நிறுத்தப்பட்ட பேருந்துகள்.

போக்குவரத்து ஊழியர்களின் தொழிற்சங்கங்கள் மார்ச் 28 மற்றும் 29 ஆகிய இரண்டு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் மாநகர பேருந்துகள் சாலைகளில் நிறுத்தப்பட்டுள்ளன.…