மந்தைவெளியில் உள்ள இந்த முட்டுச்சந்தின் தெரு மூலையானது குடிமகன்கள் மது அருந்த பயன்படுத்துகின்றனர். போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை.

மந்தைவெளியில் உள்ள சீனிவாசன் தெருவில் வசிக்கும் மக்கள், இந்த முட்டுச்சந்து உள்ள தெருவை இரவு நேரங்களில் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ளும் அந்நியர்களால்…

Verified by ExactMetrics