மயிலாப்பூரில் களைகட்டிய வடுமாங்காய் விற்பனை

மயிலாப்பூரில் வடுமாங்காய் விற்பனை தற்போது தொடங்கியுள்ளது. தெற்கு மாட வீதியில் சுமார் ஐந்து முதல் ஆறு வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர்.…