மயிலாப்பூரில் களைகட்டிய வடுமாங்காய் விற்பனை

மயிலாப்பூரில் வடுமாங்காய் விற்பனை தற்போது தொடங்கியுள்ளது. தெற்கு மாட வீதியில் சுமார் ஐந்து முதல் ஆறு வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர். மாங்காய் வெவ்வேறு ஊர்களிலிருந்து விற்பனைக்கு வந்துள்ளது. நாட்டு மாங்காயும் விற்பனைக்கு வந்துள்ளது. இங்கு மாங்காய் விலை ரூ.100 முதல் ரூ.300 வரை விற்பனைக்கு உள்ளது.

Verified by ExactMetrics