மயிலாப்பூர் பகுதியில் கொரோனா தடுப்பூசி வழங்கும் தனியார் மருத்துவமனை விவரங்கள்

மயிலாப்பூர் பகுதியில் மார்ச் 1ம் தேதி முதல் அறுபது வயதிற்கு மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நடைபெற்று வருகிறது.

அப்பல்லோ ஸ்பெக்ட்ரா, எம். ஆர்.சி. நகர்
காவேரி மருத்துவமனை, ஆழ்வார்பேட்டை
டாக்டர் அகர்வால் மருத்துவமனை, டி.டி.கே சாலை, ஆழ்வார்பேட்டை

தடுப்பூசியின் விலை ரூ.250. மருத்துவமனைக்கு அடையாள அட்டையுடன் வந்து பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம்.