தேர்தல் 2021 : மயிலாப்பூரில் நடைபெற்ற மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் பொதுக்கூட்டம்

நடிகர் கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் பிரச்சாரம் நேற்று ஆலந்தூர் தொகுதியிலிருந்து தொடங்கி மயிலாப்பூர் வரை நடைபெற்றது. இந்த பிரச்சாரம் சாலையோர பிரச்சாரமாக தொடங்கி மாலை சுமார் 8 மணியளவில் கட்சியின் பொதுக்கூட்டம் மயிலாப்பூர் மாங்கொல்லையில் நடைபெற்றது. இந்த பொதுகூட்டத்திற்கு முதலில் கூட்டம் இல்லாமல் இருந்தாலும் கடைசியில் கூட்டம் நிரம்பி காணப்பட்டது.

Verified by ExactMetrics