தேர்தல் 2021: மயிலாப்பூர் பகுதியில் தேர்தல் அதிகாரிகள் ரோந்து பணி

மயிலாப்பூர் பகுதியில் தேர்தல் சிறப்பு அதிகாரிகள் உள்ளூர் போலீசாருடன் சேர்ந்து ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுடன் ஒரு புகைப்படக்காரரும் உள்ளார். எனவே நீங்கள் வெளியில் செல்லும் போது கையில் அதிகளவு பணம் மற்றும் உங்கள் தொழிலுக்கு தேவையான விலையுர்ந்த பொருட்களை எடுத்து சென்றால் தகுந்த ஆவணங்களுடன் எடுத்து செல்லவும். இல்லையென்றால் நீங்கள் தேர்தல் ஆணைய அதிகாரிகளின் நடவடிக்கைக்கு உள்ளாவீர்கள்.

Verified by ExactMetrics