மார்கழி முதல் நாளான இன்று மாட வீதிகளில் மார்கழி பஜனை பாடல்களை ஒரு குழுவினர் பாடி சென்றனர்.

மயிலாப்பூர் மாட வீதிகளில் மார்கழி மாதத்தில் பஜனை பாடுவது வழக்கம். மார்கழி முதல் நாளான இன்று பஜனை குழுவினர் பஜனை பாடல்களை…