மயிலாப்பூர் வழியாக மெரினாவில் உள்ள கலங்கரை விளக்கம் மற்றும் போரூர் இடையே மெட்ரோ ரயில் பாதையின் கட்டுமானப் பணிகள் அமைக்கப்படுவதை எதிர்த்து 3 பேர் தொடர்ந்த வழக்கில்…
மயிலாப்பூர் ஸ்ரீ மாதவ பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை பிரம்மோற்சவத்தின் ஒரு பகுதியாக தேரோட்டம் நடைபெறும். இந்த வருடம் நேற்று சனிக்கிழமை (ஏப்ரல் 30) காலை தேரோட்டம்…
மயிலாப்பூர் சுந்தரேஸ்வரர் தெருவில் (லேடி சிவஸ்வாமி ஐயர் பெண்கள் பள்ளி வளாகத்தில்) அமைந்துள்ள சிவசாமி கலாலயா மேல்நிலைப் பள்ளியில் பதினோராம் வகுப்புக்கு மட்டும் சேர்க்கை இப்போது தொடங்கப்பட்டுள்ளது.…
கச்சேரி சாலையில் உள்ள காவல்நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்களை திருடியதாக மயிலாப்பூர் காவல் நிலைய காவலர் உள்பட 3 பேரை போலீஸார் கைது செய்தனர். பல்வேறு…
திங்கட்கிழமை இன்று காலை கிரீன்வேஸ் சாலை எம்.ஆர்.டி.எஸ் ரயில் நிலையம் அருகே நகராட்சி நிர்வாகத்திற்கான மாநில அமைச்சர், இந்த பகுதியில் கொசுப் பிரச்சனையை சமாளிக்க ட்ரோன் மூலம்…
நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடந்ததால், மதியம் 2 மணிக்கு, மயிலாப்பூர் மண்டலத்துக்கு உட்பட்ட மூன்று வார்டுகளில் வெற்றி பெற்றவர்கள் யார் என்பது முறையாகத் தெரிந்தது.…
மயிலாப்பூர் மண்டலத்தை உள்ளடக்கிய சென்னை மாநகராட்சி வார்டுகளின் பட்டியல் இதோ - ஆழ்வார்பேட்டை முதல் டாக்டர் ஆர்.கே.சாலை வரை, சாந்தோம் முதல் ஆர்.ஏ. புரம் வரை. முதல்…
பிப்ரவரி 19-ம் தேதி நடைபெற உள்ள நகர்மன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை திமுக வெளியிட்டுள்ளது. மயிலாப்பூர் பகுதியில் உள்ள 7 வார்டுகளில் ஒரு வார்டு சிபிஐ-எம் கட்சிக்கும்,…
இரண்டு 15 வயது வேத மாணவர்களுக்கு, இந்த வாரம் ஒரு சிறப்பு அனுபவமாக இருந்தது - இவர்கள் ஸ்ரீ கேசவப் பெருமாள் கோவில் தெப்ப உற்சவத்தில் வேதங்கள்…
எம்.ரவி, காவல் ஆய்வாளர், மயிலாப்பூர். தனது உடற்தகுதியைப் பற்றி குறிப்பிடும் இவர், உடற்பயிற்சிகாக்க தினசரி கடுமையான அட்டவணையைக் பின்பற்றுகிறார். ஆதி கேசவப் பெருமாள் கோயிலில் தெப்போற்சவ விழா…
மயிலாப்பூர் பகுதிக்கான அதிமுக வேட்பாளர்கள் கீழே. வார்டு 121 பொது வார்டு மற்றும் மீதமுள்ள வார்டுகள், பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. (வார்டு 173க்கான வேட்பாளர் விவரங்கள் வெளியிடப்படவில்லை). ராஜாராம்…
மயிலாப்பூரில் வியாழக்கிழமை தொடங்கி தொடர்ந்து மழை பெய்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தனியார் வானிலை முன்னறிவிப்பாளர் பிரதீப் ஜான் கருத்துப்படி, மயிலாப்பூர் மண்டலத்தில் ஏற்கனவே 200 மிமீ…