ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில்

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலுக்குள் இளைஞர்கள் திரைப்பட இசைக்கு நடனமாடும் சமூக ஊடகப் பதிவு கடும் விமர்சனத்தை எழுப்பியதால் இருவரும் மன்னிப்பு கேட்டுள்ளனர்.

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலுக்குள் திரைப்படப் பாடலுக்கு நடனமாடிய இரு இளைஞர்களின் சமூக வலைதளப் பதிவு பரவலான விமர்சனத்தைத் தூண்டியுள்ளது. இது டிசம்பர் 2023 இல் வெளியிடப்பட்டாலும், அது…

1 year ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் தெப்பம்: விழாவை காண நூற்றுக்கணக்கான மக்கள் குளத்தின் படிகளில் கூடுகிறார்கள். இன்று விழாவின் கடைசி நாள்

கடந்த இரு தினங்களா தைப்பூசத்தை முன்னிட்டு ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற தெப்ப விழாவை நூற்றுக்கணக்கானோர் கோயில் குளத்தின் படிகளில் அமர்ந்து கண்டு ரசித்தனர். முதல் நாள்,…

1 year ago

மாட வீதிகளில் வேதபாராயணம் ஊர்வலம்: ஜனவரி 20

மயிலாப்பூர் வேத அத்யயன சபா, உலக நலன் கருதி, ஜனவரி 20 சனிக்கிழமை மாலை 4 மணி முதல் 5 மணி வரை வேதபாராயணத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது.…

1 year ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் இன்று சனிப்பெயர்ச்சி அபிஷேகம்.

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா இன்று நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு தொடங்கி நண்பகல் வரை நடைபெறும். சனீஸ்வரர் சிறப்பு அபிஷேகத்தில் பொதுமக்கள் பங்கேற்க ரூ.700க்கு…

2 years ago

கோவில் குளத்தில் மீன்கள் இறந்த சம்பவம். இறந்த மீன்கள் மற்றும் குளத்தின் தண்ணீர் ஆய்வக சோதனைக்கு அனுப்பப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை மாலை தொடங்கி 24 மணி நேரத்திற்குள் ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்ததால் இறந்த மீன்களின் மாதிரிகள் மற்றும் குளத்தில் உள்ள தண்ணீரின் மாதிரிகள் ஆய்வக சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக…

2 years ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் குளம் இப்போது அமைதியாகவும் சுத்தமாகவும் காட்சியளிக்கிறது.

மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் குளம் செவ்வாய்க்கிழமை காலையில் அமைதியாக காட்சியளித்தது. நேற்று மாலை, தொழிலாளர்கள் குளத்தில் இறந்த மீன்கள் அனைத்தையும் அகற்றினர். இந்த பெரிய குளத்தின்…

2 years ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் குளத்தில் நூற்றுக்கணக்கான மீன்கள் இறந்து கிடந்ததற்கு என்ன காரணம்?

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் குளத்தில் நூற்றுக்கணக்கான மீன்கள் இறந்து மிதந்தன. திங்கள்கிழமை, தொழிலாளர்கள் படகுகள் மற்றும் வலைகளைப் பயன்படுத்தி இறந்த மீன்கள் அனைத்தையும் அகற்றினர்.…

2 years ago

கனமழை பெய்த நிலையில் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீப விழா சிறப்பாக நடைபெற்றது.

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் ஞாயிற்றுக்கிழமை மாலை கார்த்திகை தீப உற்சவத்தை நடத்த ஏராளமான மக்கள், தன்னார்வலர்கள் மற்றும் சிவாச்சாரியார்கள் திரண்டிருந்தனர். வானம் இருளும் முன்,…

2 years ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் பிரதோஷ மாலையில், நடனக் கலைஞர்களின் நடன நிகழ்ச்சி.

தீபாவளியை முன்னிட்டு மாடத்தெருக்கள் கடைக்காரர்களால் நிரம்பி வழியும் நிலையில், வெள்ளிக்கிழமை மாலை ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் பிரதோஷ விழாவிற்க்காக வழக்கமான பக்தர்கள் இருந்தனர். பருவ மழைக்கான அறிகுறிகள்…

2 years ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் பிரதோஷ தினமான இன்று மாலை நாட்டியக் கச்சேரி.

பிரதோஷ நாளான இன்று அக்டோபர் 26 மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் வழக்கம் போல் நவராத்திரி மண்டபத்தில் பிரதோஷம் முடிந்து மாலை இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இன்று…

2 years ago

மக்கள், அர்ச்சகர்கள் மஹாளய அமாவாசை சடங்குகளை ஆர்.கே.மட சாலையின் நடைபாதையில் நடத்தியதால், கடும் போக்குவரத்து நெரிசல்.

மஹாளய அமாவாசையையொட்டி, மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் குளத்தைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் சனிக்கிழமை காலை 6 மணி முதல் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தன.…

2 years ago

மயிலாப்பூர் பகுதியில் மத, சமூக மற்றும் கலாச்சார நவராத்திரி நிகழ்ச்சிகளின் விவரங்கள்.

மயிலாப்பூர் மண்டலத்தில் பல இடங்களில் நவராத்திரிக்கு சமய-கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அவற்றில் சிலவற்றைப் பற்றிய அடிப்படை விவரங்கள் இங்கே வழங்கப்பட்டுள்ளது. ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில் ஸ்ரீ துர்கா…

2 years ago