திருவள்ளுவர் கோவிலுக்கு 108 பால்குடம் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு அபிஷேகம் நடத்தப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை நேற்று காலை (ஜனவரி 22) திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு மயிலாப்பூரில் உள்ள வள்ளுவர் கோவிலுக்கு ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள வள்ளுவர்…