பேச்சு: தமிழகத்தின் பழமையான கோவில்கள். ஜனவரி 20

வரலாற்றாசிரியர் டாக்டர் சித்ரா மாதவனின் தமிழ்நாட்டின் பழமையான கோவில்கள் பற்றிய விளக்க உரை. நிகழ்ச்சி ஏற்பாடு தத்வலோகா.

நாள் : ஜனவரி 20 சனிக்கிழமை. நேரம்: மாலை 6 மணி

இடம்: தத்வலோகா, எண் 76, எல்டாம்ஸ் சாலை, தேனாம்பேட்டை, சென்னை – 600 018

அனைவரும் வரலாம்.

Verified by ExactMetrics