கிராப்ட்ஸ் கவுன்சில் ஆப் இந்தியா மூலம் ஜவுளிகள் மற்றும் கைவினை பொருட்கள் விற்பனை

நீங்கள் தீபாவளி ஷாப்பிங் செய்ய இருந்தால், இந்த விற்பனையை பாருங்கள்.

கிராப்ட்ஸ் கவுன்சில் ஆப் இந்தியா (சிசிஐ) அதன் வருடாந்திர விற்பனை மற்றும் கண்காட்சியை அக்டோபர், 14 மற்றும் 15 ஆம் தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை நடத்துகிறது.

இந்தியா முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஜவுளிகளின் கண்காட்சி மற்றும் ஐடிசியின் வெல்கம் ஹோட்டலில் (முன்பு சோழா ஷெரட்டன், கதீட்ரல் சாலையில்). விற்பனை நடைபெறுகிறது. அனைவரும் வரலாம்.

Verified by ExactMetrics