மயிலாப்பூர் லஸ் சர்ச் சாலையில் உள்ள தளிகை உணவகம் இந்த புத்தாண்டுக்கான ஸ்பெஷல் மதிய உணவு மெனுவை உருவாக்கியுள்ளது. இதில் பால் பக்கோடா, அன்னாசி மோர் குழம்பு மற்றும் தக்காளி தைர் பச்சடி உள்ளிட்ட 28 வகையான சுவையான உணவு வகைகள் உள்ளன.
இந்த ஸ்பெஷல் மதிய உணவு 2021 ஜனவரி 1 ஆம் தேதி காலை 11.30 மணி முதல் மாலை 3 மணி வரை கிடைக்கும். இங்கு அமர்ந்து சாப்பிடுபவர்களுக்கு 10% தள்ளுபடி வழங்கப்படும். பார்சல் மற்றும் டோர் டெலிவரியும் உண்டு. விலை ரூ .500.
தொலைபேசி எண் : 9791272888