ஸ்ரீ மல்லீஸ்வரர் கோயிலின் அழகுபடுத்தப்பட்ட நுழைவு வளைவு.

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ மல்லீஸ்வரர் கோயிலுக்குச் செல்லும் பாதையில் அமைக்கப்பட்ட வண்ணமயமான, நுழைவு வளைவை மயிலாப்பூர் எம்எல்ஏ தா.வேலு முறைப்படி திறந்து வைத்தார்.

படம்: எம்.எல்.ஏ.வின் சமூக வலைதளப் பக்கம்.

Verified by ExactMetrics