சி.ஐ.டி காலனியில் இரண்டாவது குறுக்கு தெருவில் உள்ள ஒரு கட்டிடத்தில் தரைத்தளத்தில் நடத்தி வந்தனர். இந்த கடையில் கேக்ஸ் மற்றும் ஸ்னாக்ஸ் கிடைக்கும்.
கொரோனா சூழ்நிலையில் தொழில் அவ்வளவாக நடக்காது என்பதாலும், இந்த தம்பதிகளுக்கு வயதாகிவிட்டது என்ற காணத்தினாலும் இந்த கடை சமீபத்தில் மூடப்பட்டது.
ஆனால் பத்மா நாய்க்கிற்கு நீண்ட பல வருடங்களாக இந்த பேக்கரி தொழிலில் ஆர்வம் என்பதால் இவர் தற்போது வீட்டிலேயே கேக்குக்குகளை செய்யும் ஹோம் பேக்கராக மாறியுள்ளார்.
தற்போது சில மாதங்களுக்கு பத்மா நாய்க் முட்டைபோடாத கேக்குகளையும் மற்றும் கிரீம் இல்லாத கேக்குகளை மட்டும் அவருடைய ரெகுலர் வாடிக்கையாளர்களுக்கு செய்து தருவதாக கணவர் ஸ்ரீநிவாச நாய்க் கூறுகிறார்.
மேலும் இந்த கேக்குகளை பெறுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்னதாக ஆர்டர் செய்ய வேண்டும் என்றும், பின்னர் கேக் தயார் செய்த பின்னர் வாடிக்கையாளருக்கு தகவல் தெரிவிக்கப்படும் அதன்பின் வாடிக்கையாளர் கேக் ஆர்டரை பிக்கப் செய்யவேண்டும்.
முகவரி : பத்மஸ்ரீ புட்ஸ், நெ.4, இரண்டாவது குறுக்கு தெரு, சி.ஐ.டி. காலனி, மயிலாப்பூர்/ தொலைபேசி எண் : 2499 7567 / 9941404678.
மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…
இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…
சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…
புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…
ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…
ஜூலை 2 புதன்கிழமை மாலை புனித தாமஸின் கொடியை பேராயர் ரெவ். ஜார்ஜ் அந்தோணிசாமி ஆசீர்வதித்து, பின்னர் புனித தாமஸின்…