டயபட்டாலஜிஸ்ட் டாக்டர் கிருஷ்ணசாமி காலமானார்

மயிலாப்பூர் பலாதோப்பு பகுதியில் வசித்து வந்த பிரபலமான டாக்டர் கிருஷ்ணசாமி நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 83. இவர் ஒரு டயபட்டாலஜிஸ்ட் மருத்துவர். அடையார் வி.எச்.ஸ் மருத்துவமனையில் ஐம்பது வருடங்களாக பணியாற்றி வந்தார்.

இந்த புகைப்படத்தில் எம்.எஸ். சதாசிவம், எம் எஸ், எம்.எல்.வி மற்றும் எம்.எல்.வி கணவருடன் மருத்துவரை (வலதுபுறமாக இருப்பவர்) காணலாம்
Verified by ExactMetrics