சுவாமி வேதாந்த தேசிகரின் வர்ஷிகா உற்சவம் செப்டம்பர் 26ல் துவக்கம்.

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ வேதாந்த தேசிகர் தேவஸ்தானத்தில் சுவாமி வேதாந்த தேசிகரின் 754வது ஆண்டு வர்ஷிக உற்சவம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அட்டவணை இதோ –
உற்சவம் செப்டம்பர் 26ல் துவங்குகிறது
செப்டம்பர் 28 – தங்க கருட வாகனம்
அக்டோபர் 4 – திருத்தேர் திருவிழா
அக்டோபர் 5- சுவாமி தேசிகன் திருநக்ஷத்திரம் (சிரவணம்).

Verified by ExactMetrics