பங்குனி திருவிழா 2024: இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளுடன் மார்ச் 27முதல் விடையாற்றி விழா தொடக்கம்

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் பங்குனி திருவிழாவிற்கான வருடாந்திர இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் விழா முடிந்த ஒரு நாளுக்குப் பிறகு மார்ச் 27 அன்று தொடங்கப்படவுள்ளது.

விழா மார்ச் 27 முதல் ஏப்ரல் 2 வரை நடைபெறுகிறது, பின்னர் ஏப்ரல் 4 முதல் 9 வரை நடைபெறவுள்ளது. இந்த ஆண்டு பல நடன குழுக்களின் நிகழ்ச்சிகள் இடம்பெற்றுள்ளன.

அனைத்து கச்சேரிகளும் நவராத்திரி மண்டபத்தில் நடக்கும்.

விழாவில் மார்ச் 27 மாலை குன்னக்குடி பாலகிருஷ்ணன் மற்றும் மார்ச் 31 மாலை ரஞ்சனி – காயத்ரி ஆகியோரின் கச்சேரிகள் இடம்பெற்றுள்ளது. மேலும் மீனாட்சி சித்தரஞ்சன், ரோஜா கண்ணன், ஊர்மிளா சத்தியநாராயணன் மற்றும் ஷீலா உன்னிகிருஷ்ணன் குழுவினரின் நடன நிகழ்ச்சிகளும் இடம் பெற்றுள்ளது.

(இங்கே பயன்படுத்தப்பட்ட புகைப்படம் கோப்புகளில் இருந்து எடுக்கப்பட்டது)

அட்டவணை கீழே –

Verified by ExactMetrics