ஆழ்வார்பேட்டையில் வித்வான் என்.விஜய் சிவாவிற்கு விருது.

பிரபல கர்நாடக இசைக் கலைஞர் என்.விஜய் சிவாவுக்கு சரஸ்வதி புரஸ்காரம் விருது வழங்கப்பட்டது. ஆழ்வார்பேட்டையில் உள்ள சி.பி. ராமசாமி ஐயர் அறக்கட்டளை வளாகத்தில் அக்டோபர் 6 ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த விருதை பிரபல நாடக கலைஞரும் இயக்குனருமான பி.சி.ராமகிருஷ்ணா வழங்கினார். இசை வரலாற்றாசிரியர், பாரம்பரிய ஆர்வலர் மற்றும் கட்டுரையாளர் வி.ஸ்ரீராம் தலைமை வகித்தார்.

அறக்கட்டளையின் டாக்டர் நந்திதா கிருஷ்ணா, கன்வீனர் டாக்டர் சுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Verified by ExactMetrics