பி.எஸ்.பள்ளியில் 1971ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி பிப்ரவரி 1ம் தேதி நடந்தது. இதில் முன்னாள் மாணவர்கள் ஒன்றாக சேர்ந்து பள்ளிக்கு கழிப்பறையை கட்டிக்கொடுத்துள்ளனர். இதன் திறப்பு விழா பிப்ரவரி 1ம் தேதி நடைபெற்றது. இதற்கு நகரத்தில் வசிக்கும் முன்னாள் மாணவர்கள் தவிர இந்தியா மற்றும் வெளியூர்களில் வசிப்பவர்களும் நிதியுதவி செய்துள்ளனர். மேலும் அவர்கள் இது போன்று பள்ளிக்கு வேறு சில திட்டங்களும் தயார் செய்து வைத்துள்ளதாகவும் அதுவும் கூடிய விரைவில் பள்ளிக்கு செய்து கொடுக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் பங்குனி திருவிழாவிற்கான முக்கிய பூஜை இது. இது ஒரு நீண்ட பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. விழாவை சிறப்பாக…
நீண்ட ரமலான் மாதத்திற்குப் பிறகு கொண்டாடப்படும் ஈகைத் திருநாள் பண்டிகையை முன்னிட்டு, இந்த சனிக்கிழமை காலை மயிலாப்பூர் பகுதியில் உள்ள…
'இணையக் குற்றங்களில் பண இழப்பு: தடுப்பு முறைகளும் பாதுகாப்பு நடவடிக்கைகளும்' – இதுவே, 'சென்னை ஃப்ரெண்ட்ஸ் ஃபோரம்' (Chennai Friends…
நந்தலாலா மருத்துவ அறக்கட்டளையின் சார்பில் மார்ச் 22 அன்று காலை 9:30 மணி முதல் பிற்பகல் 12:30 மணி வரை…
ஸ்பீடு போஸ்ட் மூலம் பதிவு செய்யப்படும் கடிதங்கள் அல்லது உறைகள், முக்கிய நகரங்களுக்கு 24 மணி நேரத்திற்குள் விநியோகிக்கப்படும் என்று…
மயிலாப்பூரில் அமைந்துள்ள ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஆலயத்தின் மகா சம்ப்ரோக்ஷணம் (குடமுழக்கு விழா), திங்கள்கிழமை, மார்ச் 16 அன்று காலை…