பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் சேர்ந்து கட்டிக்கொடுத்த கழிப்பறை

பி.எஸ்.பள்ளியில் 1971ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி பிப்ரவரி 1ம் தேதி நடந்தது. இதில் முன்னாள் மாணவர்கள் ஒன்றாக சேர்ந்து பள்ளிக்கு கழிப்பறையை கட்டிக்கொடுத்துள்ளனர். இதன் திறப்பு விழா பிப்ரவரி 1ம் தேதி நடைபெற்றது. இதற்கு நகரத்தில் வசிக்கும் முன்னாள் மாணவர்கள் தவிர இந்தியா மற்றும் வெளியூர்களில் வசிப்பவர்களும் நிதியுதவி செய்துள்ளனர். மேலும் அவர்கள் இது போன்று பள்ளிக்கு வேறு சில திட்டங்களும் தயார் செய்து வைத்துள்ளதாகவும் அதுவும் கூடிய விரைவில் பள்ளிக்கு செய்து கொடுக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Verified by ExactMetrics