எம்சிடிஎம் மு. சிதம்பரம் செட்டியார் பள்ளியில் யோகா தினம்.

எம்சிடிஎம்-ன் மாணவர்கள் குழு. ஆழ்வார்பேட்டை எம்.சிதம்பரம் செட்டியார் பள்ளி வளாகத்தில் உள்ள திறந்தவெளி மைதானத்தில் பாய்களில் யோகா செய்து யோகா தினத்தை கொண்டாடினர்.

இந்த நிகழ்ச்சி ஜூன் 21 அன்று நடந்தது.

Verified by ExactMetrics