ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் 1008 சங்காபிஷேகம்

ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள ஐயப்பசுவாமி கோவிலில் ஜூன் 10ம் தேதி காலை 10 மணிக்கு 1008 சங்காபிஷேகம் நடைபெறவுள்ளது.

விழாவின் ஒரு பகுதியாக வீரமணி கண்ணன் வழங்கும் பக்தி கச்சேரியும் நடைபெறும்.