1984 ஆம் ஆண்டு சாந்தோம் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி

1984 ஆம் ஆண்டில் சாந்தோம் மேல்நிலைப்பள்ளியில் பயின்ற பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி செப்டம்பர் 10ம் தேதி ஞாயிற்றுக்கிழமை 11 மணியளவில் அடையாறில் உள்ள காந்தி நகர் கிளப்பில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சி தற்போதுள்ள சூழலில் சாதாரணமாக நடத்த திட்டமிட்டுள்ளனர். மற்றொரு நாளில் பெரிய அளவில் நடத்த திட்டமிட்டுவருகின்றனர். தற்போது நகரில் உள்ள 1984ஆம் ஆண்டு சாந்தோம் பள்ளியில் நீங்கள் படித்திருந்தால் இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு தொலைபேசி எண்கள் – பாலாஜி : 94446 26942 / பால் ரபேல் இளவேந்தன் 9840358440

Verified by ExactMetrics