ஆவின் நிறுவனம் தீபாவளிக்கு இனிப்புகள் விற்பனையை தொடங்கியது.

ஆவின் நிறுவனம் தீபாவளி பண்டிகைக்காக சிறப்பு இனிப்புகள் விற்பனையை சென்னை நகரம் முழுவதும் தொடங்கியுள்ளது. காஜூ கட்லி, மைசூர் பாக், மற்றும் பால் பொருட்களால் ஆன இனிப்பு வகைகளை வெவ்வேறு பாக்கெட்டுகளில் விற்பனை செய்து வருகின்றனர்.

ஆழ்வார்பேட்டை சி.பி.இராமசாமி சாலையிலுள்ள ஆவினில் தீபாவளி இனிப்புகளை விற்பதற்கு சிறப்பு கவுண்டர்கள் திறக்கப்பட்டு தீபாவளி இனிப்புகள் விற்பனை நடைபெற்று வருகிறது.

Verified by ExactMetrics