கல்லறை திருநாள் அன்று மக்கள் கல்லறை அருகே சென்று பிரார்த்தனை செய்ய அனுமதி கிடைக்குமா?

ஆர்.ஏ. புரத்தில் உள்ள எம்.ஆர்.சி நகரில் கிறிஸ்தவ மக்களுக்கான கல்லறையில் வரும் நவம்பர் மாதம் இரண்டாம் தேதி இறந்தவர்களின் நினைவாக கல்லறை திருநாள் நடத்தப்படவுள்ள நிலையில் தற்போது சுத்தம் செய்யப்பட்டு சுவற்றிற்கு வெள்ளை அடிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

கொரோனா சூழ்நிலை காரணமாக அரசு விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளதால், இந்த கல்லறை திருநாள் நிகழ்ச்சிக்கு மக்கள் கல்லறைக்கு பிரார்த்தனை செய்ய அரசு அனுமதிகொடுக்குமா என்று தெரியாத சூழ்நிலை உள்ளது.