கடற்கரை சாலையில் நடந்த விபத்தில் இளம் போலீஸ்காரர் உயிரழப்பு.

மயிலாப்பூர் டி.ஜி.பி. அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த இளம் காவலர் டி.ஜி.பி. அலுவலகம் எதிரே நேற்று முன் தினம் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார்.

இந்த விபத்து காவலர் பணி முடிந்து வீட்டுக்கு செல்ல சாலையை கடக்கும் போது ஏற்பட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.