கொரோனா தொற்றால் அபிராமபுரம் காவல் நிலையத்தில் பணியாற்றிய காவலர் உயிரிழப்பு.

அபிராமபுரம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த தலைமை காவலர் ஒருவர் நேற்று கொரோனா தொற்றால் உயிரிழந்தார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் கலந்து கொண்டார். இதே போல பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் காவலர் ஒருவர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

File photo:  DGP paying tribute at Pattinapakkam in 2020

Verified by ExactMetrics